×

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தோல்வி

காரைக்குடி: காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார்.  காரைக்குடி தொகுதியில் 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி பெற்றுள்ளார்.


Tags : BJA ,Karakaku ,H. , BJP candidate H Raja defeated in Karaikudi constituency
× RELATED பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து...