சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் 5-வது சுற்று முடிவில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் - 15,488 வாக்குகள், அதிமுக வேட்பாளர் - 8,754வாக்குகள், மநீம வேட்பாளர் - 3,325 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் - 1,689 வாக்குகள், அமமுக வேட்பாளர் - 307 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் ஐந்தாவது சுற்று முடிவில் 6734 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.