×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.!!!

டெல்லி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் மனீஷ் பாண்டே அதிகப்பட்சமாக 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.



Tags : IPL D20 ,Seahawks ,Aidharabad ,Chennai , IPL T20: Sunrisers Hyderabad set a target of 172 for Chennai.
× RELATED ஐபிஎல் டி.20 : முதல் நாள் தொடரில் டாஸ்...