- நன்னிலம் ஊராட்சி
- வஞ்சிநாத சுவாமி கோயில்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- குடமுசுகு
- வாஞ்சிநாத சுவாமி கோயில்
- நன்னிலம்
- வாஞ்சிநாத...
- வாஞ்சிநாத சுவாமிகள்
- கோவில்

சென்னை: நன்னிலம் தொகுதி வாஞ்சிநாத சுவாமி கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வாஞ்சிநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் மந்தமாக நடப்பதாக அதிமுக உறுப்பினர் காமராஜ் கூறினார். ரூ.1.40 கோடியில் 5 பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அவளிவநல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அதிமுக உறுப்பினர் காமராஜ் வலியுறுத்தினார்.
The post நன்னிலம் தொகுதி வாஞ்சிநாத சுவாமி கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.
