கொரோனா தடுப்பூசிகளை விரைவாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

சென்னை: தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைவாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்து தரப்பினருக்கான கொரோனா தடுப்பூசிகளை விரைவாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>