குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிசாமி குணமடைய விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிசாமி குணமடைய விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள முதல்வர் இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>