தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு
பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே இருக்கு.. பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று முதல் மகளிர் சுய உதவிக்குழு உணவு திருவிழா: 24ம் தேதி வரை நடக்கிறது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்று பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய பஸ்: 23 பேர் உயிர் தப்பினர்