கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>