×

நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நடிகர் அதர்வா முரளிக்கு லேசான கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


Tags : Adarva Murali , Actor Adharva, Corona
× RELATED 25 வது படத்தில் அதர்வா முரளி..!