அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி!: சமூகப் பணிகளை சுட்டிக்காட்டி புகழாரம்..!!

சென்னை: அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். விவேக்கின் சமூகப் பணிகளை சுட்டிக்காட்டி ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: