×

எல்லார் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள்!: விவேக் மறைவிற்கு ஏ.ஆர். ரகுமான், சத்யராஜ் உள்ளிட்டோர் இரங்கல்..!!

சென்னை: எல்லார் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக் என்று நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம் என யோகிபாபு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Vivek Diocese ,Rakuman ,Satyaraj , Everyone's heart, Vivek, A.R. Raghuman, Sathyaraj, condolences
× RELATED மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை