சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி செல்வராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Natham Vishwanathan , Former Minister, Natham Viswanathan, Corona