×

வேளச்சேரியில் சர்ச்சைக்குள்ளான 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை: வேளச்சேரியில் சர்ச்சைக்குள்ளான 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வேளச்சேரி தொகுதியில் அன்றிரவு மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tags : 92nd Confederate Confession ,Vilachary , Velachery, re-registration, started
× RELATED வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில்...