×

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

டெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்தனர்.

Tags : CPSE , CBSE, 12th Exam, Postponement
× RELATED கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? :...