×

நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை: நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர். பிறை தென்பட்டதையடுத்து சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கினர்.


Tags : Ramadan Nanfu ,Islamists , The current year, Ramadan fasting, has begun
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...