×

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 70 வயதான பகவத் நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : RSS ,Mohan Bhagwat , மோகன் பகவத்
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்