கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது என திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: