மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை அவதூறாக பேசியதுடன் அமைதியை சீர்குலைக்கு முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. திமுக நிர்வாகி நவராஜ் அளித்த புகாரில் அமைச்சர் பெஞ்சமின் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories:

More
>