சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>