×

விருதுநகரில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார்.: வாக்குப்பதிவு நிறுத்தம்

விருதுநகர்: விருதுநகர் சத்ரியா பள்ளி சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் புகாரையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.


Tags : Wiruthu , Complaint that BJP logo is registered in any symbol in Virudhunagar
× RELATED விருதுநகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை