×

சென்னை தேனாம்பேட்டையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தாது வாக்கை பதிவு செய்துள்ளார். வன்னிய தேனாம்பேட்டையில் சென்னை உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது இரு மகள்களுடன் கமல் வாக்களித்தார்.


Tags : Manima ,Kamallhassan ,Honeyman ,Chennai , Manima leader Kamal Haasan voted in Chennai Denampettai
× RELATED சொல்லிட்டாங்க…