தமிழக தேர்தலையொட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: தமிழக தேர்தலையொட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பிட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க எதுவாக தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>