×

அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன்: கமல்ஹாசன் பேச்சு

கோவை: அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக கமல்ஹாசன் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags : Kamalhassan , Kamalhasan, speech
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...