×

கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கழுகுமலை பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக அமமுக நிர்வாகிகள் சேகர், தங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார். கழுகுமலை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற போது ரூபாய் 48,500 பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Amana , Kovilpatti block, money, amulet executives, arrested
× RELATED சர்வதேச புலிகள் தினத்தில் சொந்த...