×

அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிபட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!!

திஸ்பூர்: அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிபட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக காரில் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் பழுதானதால் வழியில் சென்ற வேறொரு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டியை கொண்டுசெல்ல லிப்ட் கேட்ட வாகனம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என தெரியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Tags : Assam ,Bjaka , Assam, BJP candidate, registration machine, suspended
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...