புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல், 108 பந்துகளுக்கு சதம் அடித்தார். மேலும், இந்திய விக்கெட் கீப்பர் 28 பந்துகளுக்கு அரை சதம் அடித்துள்ளார். தற்போது இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளனர்.