×

தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் தஞ்சையில் பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Tanjai Oradharam Livestock Graveyard ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...