×

தேர்தல் விதிகளின்படி தமிழகத்தில் 11 கூடுதல் துணை ஆணையர்களை இடமாற்றம் செய்தார் டிஜிபி திரிபாதி !

சென்னை: தேர்தல் விதிகளின்படி தமிழகத்தில் 11 கூடுதல் துணை ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Tags : TN ,DGP ,Tripathi , Tamil Nadu, Additional Deputy Commissioners, DGP Tripathi
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...