×

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்றின் சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கேரளம் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்றின் சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என கூறப்படுகிறது.


Tags : Western Ghats ,Meteorological , Chance of rain for the next 4 days due to wind gusts in the Western Ghats: Meteorological Center Information
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...