×

தஞ்சை மாவட்டத்தில் 4-வதாக மேலும் ஒரு கல்லூரியில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 4-வதாக மேலும் ஒரு கல்லூரியில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா; மாணவர்கள் உள்பட 63 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tangjai district , The discovery that the corona has spread to a college in Tanjore district for the 4th time
× RELATED திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய...