×

திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, நாகூர், சிக்கல், பரவை, கீழ்வேளூர், திருமருகல் புத்தகரம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது. அருப்புக்கோட்டை – 5.1 செ.மீ, திருச்சி – 3.7 செ.மீ, உதகை – 4 செ.மீ, ஒசூர் 3.1 செ.மீ, புதுக்கோட்டையில் 3.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chengalpattu ,Vellore ,Chennai ,Chennai Meteorological Centre ,Nagai ,Nagore ,Sikal ,Paravi ,Kielvelur ,Thirumaragal ,Aruppukkottai ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...