×

கொரோனா எதிரொலி...புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு மார்ச் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு மார்ச் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 2 பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. கல்லூரிக்கு விடுமுறை அளித்தால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Corona ,Vavachcheri Bharatidasan Women's College , Corona Echo ... Holiday announcement for Puducherry Bharathidasan Women's College till March 28
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...