×

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

சென்னை : தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அர்ஜுனா விருது வென்றுள்ள இவர்  தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Tags : TN ,Satyan Nanasekaran ,Tokyo Olympic Games , Tamil Nadu table and tennis player Sathyan Gnanasekaran
× RELATED பெண்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரை கண்டித்து ஆர்ப்பாட்டம்