×

பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!

ஐபிஎல் கிரிக்கெட்; பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அணி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

 

The post பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Chennai ,IPL ,Bangalore- ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...