×

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆரணி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆரணி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தமது நாடாளுமன்ற தொகுதியில் தம்மை கேட்காமல் வேட்பாளரை தேர்வு செய்திருப்பதாகவும், பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதாகவும் விஷ்ணுபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Chennai ,Satyamurthi Bavan ,Vishnuprasad , Chennai, Congress MP , Struggle
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்