×

மூளைச்சாவு - எஸ்.பி.ஜனநாதனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கொள்கையை கொண்ட இயக்குநர் ஜனநாதன் இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியவர். விஜய்சேத்துபதி - ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி வரும் நிலையில் ய எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Janathan , S.P.Jananathan
× RELATED ஜனநாதன் எனும் இராஜராஜன்