×

தேமுதிக தனித்து போட்டியிட்டால் வேட்பாளராக களமிறங்க தயாரா?: பிரேமலதா கேள்வி

சென்னை: தேமுதிக தனித்து போட்டியிட்டால் வேட்பாளராக களமிறங்க தயாரா என்று விருப்பமனு அளித்தவர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நேர்காணலுக்கு வந்தவர்களை ஆய்வு செய்து தேமுதிக தலைமை உத்தேச பட்டியலை தயாரித்துள்ளது.

Tags : Bremalatha , dmdk , Premalatha
× RELATED தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா,...