×

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதிதமிழர் பேரவை ஆதரவு: அதியமான் பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதிதமிழர் பேரவை ஆதரவு அளிப்பதாக அதியமான் பேட்டியளித்தார். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என கூறினார். 


Tags : Adithya Tamil Assembly ,DMK ,Assembly ,Adiyaman , In the Assembly elections, DMK, Adithya, support =
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்