×

ஸ்டாலின்தான் வராரு என்ற விளம்பர பதாகை தொடர்பாக திமுக.வுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

சென்னை: ஸ்டாலின்தான் வராரு என்ற விளம்பர பதாகை தொடர்பாக திமுக.வுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கடைகளில் திமுக விளம்பர பதாகை வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் 9,500 கடைகளில் திமுக விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கோரியிருந்தது.

Tags : Stalinhe ,Varu ,Election Commission , Stalin is coming, advertising banner, DMK., Election Commission
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...