×

தபால் ஓட்டுகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்

சென்னை: தபால் ஓட்டுகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. தபால் ஓட்டு முடிவுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் இறுதிச்சுற்று எண்ணிக்கையை தொடங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

The post தபால் ஓட்டுகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Election Commission ,CHENNAI ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்