பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வேப்பூர் அடுத்த இச்சிலிகுட்டை பகுதி அருகே சென்றபோது சக்திவேலின் வாகனம் மீது வேப்பூரில் இருந்து வேட்டக்குடி நோக்கி சென்ற கார் அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி, செந்நிலா மற்றும் நந்திதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories:

More