வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கலாகிறது..!!

சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கலாகிறது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வருக்கு பாமக தொடர்ந்து வந்தது. பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் பேரவையில் மசோதா தாக்கலாகிறது. 

Related Stories:

More
>