×

இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர்: கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை

கோவை: கொண்டு மண்டல மக்களுக்கு வணக்கம் என்று கூறி கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளார். இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர் என்று பேசியுள்ளார். கோவையில் மட்டுமே மத்திய அரசின் கடன் திட்டத்தால் 25 ஆயிரம் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.

Tags : Tamil Nadu ,Modi ,Govi , Tamil Nadu people, Coimbatore, Prime Minister Modi, election campaign
× RELATED செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக...