×

அகமதாபாத் மொதேரா கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம்

குஜராத்: அகமதாபாத் மொதேரா கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மொதேராவில் உள்ள சர்தார் படேல் மைதானம் திடீரென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Ahmedabad ,Mothera cricket stadium ,Narendra Modi Stadium , Ahmedabad, Modera Cricket, Narendra Modi Stadium, name, change
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...