×

சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். சசிகலா இல்லத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



Tags : Chennai ,Jayalalitha ,Sasikala Garland , Jayalalithaa evening at the T. Nagar home in Chennai wearing a Sasikala evening
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி