×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு...!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் 2ம் நாளில் ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து உயர்ந்து வர்த்தகம் தொடங்கி உள்ளது.

Tags : Mumbai ,Sensex , Mumbai, Stock Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!