×

திமுகவில் இருந்து புதுச்சேரி எம்எல்ஏ வெங்கடேசன் சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: புதுச்சேரி எம்எல்ஏ வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Novuchcheri ,MLA ,Timugu ,Venkatesan ,Duryumurugan , Puducherry MLA Venkatesh suspended from DMK: Thuraimurugan announcement
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...