×

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..!

சென்னை: உலகத் தாய்மொழி தினத்தையொட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” உலகத் தாய்மொழி தினமான இன்று, உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகிய உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் “உலகத் தாய்மொழி தின” நல்வாழ்த்துகள்! ” என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Vice Principal ,OBS ,World Tongue Day , Deputy Chief Minister congratulates OBS on World Mother Language Day ..!
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி