நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்வாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்வாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன் சாதனை இந்தியா மற்றும் உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>