காஷ்மீர் ஷோபியானில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: காஷ்மீர் ஷோபியானில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: